mohammad shami

img

ஒத்த ஓட்டு பாஜக பதாகை ஏந்தி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமிக்கு ஆதரவு  

355 விக்கெட் எடுத்த ஷமி எங்க ஒத்த ஓட்டு வாங்குன பாஜக எங்ககே என்ற வாசகத்தை டி20 உலகக் கோப்பை நேற்றைய ஆட்டத்தில் ரசிகர் ஒருவர் கையில் ஏந்தி ஷமிக்கு ஆதரவு தெரிவித்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.